Wednesday, March 13, 2013

வயர்லெஸ் மற்றும் கார்டுலெஸ் என்ன வித்தியாசம்?

     வயர்லெஸ் மற்றும் கார்டுலெஸ் இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?  இரண்டு சொற்களுக்கும் எந்த அடிப்படை வேறுபாடும் இல்லை. ஆனால் ஒரு மார்க்கெட்டிங் வேறுபாடு மட்டுமே  இருக்கமுடியும்.  விலையுயர்ந்த கம்பியில்லா தொலைபேசிகள் பெரும்பாலும் வயர்லெஸ் தொலைபேசிகள் என்று அழைக்கப்படுகின்றன. 



  AT & T மற்றும் வெரிசோன்,  போன்ற சில செல்போன் நிறுவனங்கள் ", செல்லுலார்" என்று சொல்ல விரும்புவதில்லை அதை "வயர்லெஸ்." என்றே சொல்ல விரும்புகின்றன.

   பொதுவாக வயர்லெஸ் கணினி வலையமைப்புகள் பற்றி கேள்விப்படுவோம்.  ஆனால் யாரும் ஒருபோதும் கார்டுலெஸ் கணினி நெட்வொர்க்குகள் என்று கேல்விப்படுவதில்லை..

  சில தொலைபேசி தயாரிப்பாளர்கள் தங்கள் கார்டுலெஸ் தொலைபேசிகளை வித்தியாசமானது போல் செய்ய ஒரு முயற்சியாக, செல்பேசி மற்றும் கணினி நிறுவனங்களை விஞ்சும் வகையில்  தங்கள் தொலைபேசிகளை வடிவமைத்தனர்.

    வயர்லெஸ் என்பது  ரேடியோவை குறிக்கும் ஒரு  பிரிடீஷ் வார்த்தையாகும். அதாவது வயர்களின் தொடர்பு இல்லாமல் தொடர்பினை ஏற்ப்படுத்துதல் என்பதாகும் பிரிடீஷ் நிறுவமானது முன்னர் தந்தி தொடர்பினை ரேடியோ அலைவரிசை மற்றும் கடலுக்கு அடியில் புதைக்கப்பட்ட கேபில்களின் மூலம்   ஏற்ப்படுத்தியது. 

    பரந்து விரிந்த  பிரிட்டிஷ் காலனிகளில் இடையே தந்தி சேவையுடன்  தொலைபேசி சேவை வழங்க கடலுக்கடியில் கேபில்  மற்றும் கம்பியில்லா ரேடியோ பயன்படுத்தப்பட்டது.  அதனை அடுத்து நவீன அமெரிக்க உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த பழைய முத்திரையை பயன்படுததுவதே வேடிக்கையானதாக தெரிகிறது.

    தொலைபேசி வியாபாரத்தில் நேர்த்தியான சின்ன சின்ன விஷயங்கள் நிறைய இருக்கிறது. முதலில் அனைத்து  கார்டுலெஸ் மற்றும் வயர்லெஸ் தொலைபேசிகள் உண்மையில் கார்டுலெஸ்  அல்லது வயர்லெஸ் இல்லை. தொலைபேசி தளங்கள் பேட்டரிகளுக்கு மின்சாரம் வழங்க தொலைபேசி இணைப்பில் இணைக்க  வயர்கள் அல்லது கேபில்கள் வேண்டும்.


   அதிக தொடர்பு எல்லை தான் பெரும்பாலான மனிதர்களின் முக்கியமாக ஆண்களிடம் ஒரு மிகைவிருப்பை ஏற்படுத்தி  உள்ளது.  அதிக எண்ணிக்கைகளில் குறிப்பாக ஆண்கள் மிகவும் கவனம் செலுத்துகின்றனர் இது தேவையற்ற ஒரு சில்லரைத்தனமான silliest செயலாகும்.

  பெருமையடித்துக்கொள்ளும் ஆண்கள் தனது கார் அதிக ஹார்ஸ் பவர் உடையது, தமது தொலைக்காட்ச்சியில் அதிக எண்ணிக்கையான சேனல்கள் தெறியும், என்னுடைய ஹோம்தியேட்டர் ஸ்டீரியோ அதிக வாட்ஸ் உடையது,  என்னுடைய கனினி அதிக ஜி பி ராமினை உடையது, என்னுடைய டிவி பக்கத்துவீட்டுல் உள்ளதைவிட பெரியது 42 இன்ச் என சொல்வதுண்டு. அவ்வாறு சொல்வதில் அவர்களுக்கு எப்போதும் ஒரு மகிழ்ச்சி அவ்வளவே  தேவைக்கு அதிகமான எண்ணிக்கையில் ஆற்றல் வசதிகள் இருப்பதில் ஒரு பயனும் இல்லை.

   கார்டுலெஸ்  தொலைபேசிகளின் எல்லை பொதுவாக முக்கியத்துவமற்றதாக  இருந்தாலும் அதிக எல்லை  முக்கியமானது  என மக்களால் கருதப்பட்டது. 

  அடிப்படை அறிவியலில்: அனைத்தும் சமமாக இருப்பதில்லை, அதி அதிர்வெண் ரேடியோ டிரான்ஸ்மிஷன் தூரம் குறைந்த அதிர்வெண் அலைவரிசைகளை  விட குறைவாகவே உள்ளன.


   பெரும்பாலான மக்கள்  30 அடி க்கும் மேற்பட்ட தூரம் மட்டுமே அதன் தளத்தில் இருந்து ஒரு கார்டுலெஸ்  கைபேசியை  எடுத்து பயன்படுத்துகிறார்கள் . 100 அடி தூரத்தில்  அவர்களின் வீட்டு தோட்டம்கூட முடிந்துவிடும். இருப்பினும்  மக்கள் நிறைய தூரம் ஒரு மைல் அல்லது இன்னும் போக முடியும் ஆளவு தொடர்பு எல்லை உள்ளதா எனக்கேட்கிறார்கள்.


 
     That's why UHF (ultra high frequency) TV stations don't reach as far as VHF (very high frequency) TV stations.

  FM நிலையங்கள் (88 MHz to - 108 மெகா ஹெர்ட்ஸ் பட்டை) 540 KHz to 1600 KHz frequency  ஐ பயன்படுத்தி AM நிலையங்கள்  ஒலிபரப்பு எல்லையைவிட மிகக் குறைவாகவே பயன்படுத்தமுடியும்.

  நான் கேள்விப்பட்டவரை கார்டுலெஸ் போன்களை 30 மைல் அதாவது 40 கிலோமீட்டர் வரை தொடர்பு எல்லை ஏற்ப்படுத்தமுடியும். அவ்வாறு பயன்படுத்துவதை அமெரிக்கா தடைசெய்துள்ளது அதனை மீரி வெளினாடுகளில்  இருந்து வாங்கி பயன்படுத்தினால் சட்டத்திற்க்கு புறம்பானதாக கருதப்பட்டு அதிக அளவிலான அபராதமுடன் சிறைதண்டநையும் வழங்கப்படும். சில நாடுகளில்  மற்ற அலைவரிசைகளை பாதிக்காதபோது  இவற்றை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது சில நாடுகளில் மறுக்கப்படுகிறது.

     Don't believe advertising claims about 2.4GHz phones providing extra-long range, or the pimple-faced know-nothing kids at Rat Shack or Worst Buy who assume that higher numbers have to be better in every way.
    
     ஒரு கார்டுலெஸ் தொலைபேசி,  தொலைபேசிக்கு ஒரு நிலையான தொலைபேசி இணைப்பு அதாவது  ஒரு அடிப்படை  தொடர்பு நிலையம் தேவை . கார்டுலெஸ் தொலைபேசிகள் வீட்டில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் என  அடிப்படை நிலையத்தில் இருந்து பொதுவாக  300 அடி தூரத்திற்கு  குறைவாக செயல்படும்.

 
     "ஒரு வயர்லெஸ் தொலைபேசி (செல் போன்) , ஆண்டெனாக்கள் உள்ளமைக்கப்பட்ட ஒரு கையடக்க இரு வழி ரேடியோவாக  இருக்கிறது. தொலைபேசி அருகில் பேஸ் ஸ்டேசன் (செல் கோபுரம்)   ரேடியோ அலைகளை கடத்துகின்றன. அதை நீங்கள் அழைக்கும் நபர் அடையும் வரை பேஸ் ஸ்டேஷன் transceiver  தொலைபேசி வலையமைப்பு மூலம் உங்கள் அழைப்பை அனுப்புகிறது. "

  “A DECT telephone system enables a single base station to support multiple handsets. Additional handsets usually have a battery charger station, no need for additional telephone sockets nor additional transceivers. A DECT telephone bridges the once distinct line between cordless and wireless telephones by supporting cell handover between cordless and wireless base stations.”